தமிழக அரசுக்கு நெஞ்சார்ந்த நன்றி கூறிய நடிகர் சூர்யா!அதிர்ச்சியில் சூர்யா ரசிகர்கள்!
நடிகர் சூர்யா அகரம் என்ற அறக்கட்டளையை கடந்த 10 ஆண்டுகளாக நடத்தி வருகிறார். இதன் மூலம் ஏராளமான ஏழை எளிய மாணவர்கள் படிக்க வைத்து வருகிறார். சமீபத்தில் மாணவ மாணவிகள் மட்டும் தைரியமாக வெளியே வந்து தேர்வு எழுத கூறுவதாக நடிகர் சூர்யா ஒரு கருத்தை தெரிவித்திருந்தார்.அதற்கு பல ஆதரவும் எதிர்ப்பும் வலுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் திடீரென சூர்யா அவர்கள் தமிழக அரசுக்கு தன் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துள்ளார்.அது ஏனெனில் அரசு பள்ளி மாணவர்களுக்கு … Read more