நாளை உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம்!
குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டி இருக்கக்கூடிய இலங்கை கடற்பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது, இதனால் தமிழ்நாடு மாநிலத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான முதல் மிக கனமழை வரையில் பெய்து வருகின்றது. தலைநகர் சென்னையில் பெய்த மழையின் காரணமாக, மாநகரம் மறுபடியும் வெள்ளத்தில் சிக்கி இருக்கிறது. திருநின்றவூர், முடிச்சூர், தாம்பரம், உள்ளிட்ட புறநகர் பகுதிகள் வெள்ளத்தில் தத்தளித்து வருகின்றனர். தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இருக்கும் நீர்நிலைகளில் வெள்ளப்பெருக்கு உண்டாகியிருக்கிறது. வளிமண்டல மேலடுக்கு … Read more