ஆயிரம் வருடங்களுக்கு பிறகு சீனாவில் கொட்டித்தீர்த்த கனமழை!! வெள்ளத்தில் மூழ்கியது சீனா!! தவிக்கும் மக்கள்!!
ஆயிரம் வருடங்களுக்கு பிறகு சீனாவில் கொட்டித்தீர்த்த கனமழை!! வெள்ளத்தில் மூழ்கியது சீனா!! தவிக்கும் மக்கள்!! சீனாவின் மத்திய ஹெனான் மாகாணத்தின் இன்று (ஜூலை 21) பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. ஹெனான் தலைநகரான ஜெங்ஜோ வில் கடந்த 1,000 ஆண்டுகளில் அதிக மழை பெய்யும் என்று வானிலை மையங்கள் முன்னறிவிப்பு விடுத்திருந்தது. அதேபோல் கடுமையான மழை பொழிவு அதிக பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. மஞ்சள் ஆற்றின் கரையில் 12 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வசிக்கும் நகரமான ஜெங்ஜோவில், வெள்ளத்தின் … Read more