ரஷ்யாவில் ஏற்பட்ட பரிதாபம்! ஏரியில் கிடக்கும் சுற்றுலா பயணிகளின் உடல்கள்!
ரஷ்யாவில் ஏற்பட்ட பரிதாபம்! ஏரியில் கிடக்கும் சுற்றுலா பயணிகளின் உடல்கள்! ரஷ்யாவில் கம்சட்க பகுதியில் குரில் ஏரி என்று ஒரு அமைந்துள்ளது. இதில் மி 8 வகை ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளாகி விழுந்துள்ளது. அதில் மூன்று விமானிகள் மற்றும் 13 பயணிகள் என மொத்தம் 16 பேர் இருந்தனர் என்பது குறிப்பிடத் தக்கது. அவர்களில் ஒரு கை குழந்தையும் அடங்கும். இதுவரை மீட்பு பணியில் 8 பேர் மீட்கப்பட்டுள்ளனர். 4 பேர் நலமுடன் உள்ளனர். விபத்து நடந்த … Read more