சமூக இடைவெளி கடைபிடிக்க சொல்லும் பிச்சைக்காரர் : வீடியோவை பார்த்து பாராட்டும் நெட்டிசன்கள்!

சமூக இடைவெளி கடைபிடிக்க சொல்லும் பிச்சைக்காரர் : வீடியோவை பார்த்து பாராட்டும் நெட்டிசன்கள்!

உலகமெங்கும் கொரோனா வைரஸ் கோரத்தாண்டவம் ஆடி வருவதால் இந்தியா உட்பட பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும் மக்கள் அத்தியாவசிய தேவைகளை தவிர வேறு எந்த காரணங்களுக்காகவும் வெளியில் வரவேண்டாம் என்று பிரதமர் மற்றும் அனைத்து மாநில முதல்வர்களும் உத்தரவிட்டனர். பொது இடங்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வாங்க வரும்போது மக்கள் முக கவசம் அணிய வேண்டும் சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுத்தப்பட்டது. பொது வெளியில் சென்று வந்த பிறகு கைகளை 20 வினாடிகள் … Read more