சித்ராவின் வழக்கில் ஏற்பட்ட புதிய திருப்பம்!

சித்ராவின் வழக்கில் ஏற்பட்ட புதிய திருப்பம்!

சமீபத்தில் சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை செய்துகொண்ட வழக்கில் அவருடைய கணவர் ஹேமந்த் கைது செய்யப்பட்டிருக்கின்றார். பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லை என ரசிகர்களால் அறியப்பட்ட சின்னத்திரை நடிகை சித்ரா, கடந்த 9ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டார். நசரத்ப்பேட்டையில் இருக்கின்ற தனியார் விடுதி ஒன்றில், அதிகாலை 3:00 மணி அளவில் தன்னுடைய கணவர் ஹேமந்த் ரவியுடன் தங்கியிருந்தபோது தற்கொலை செய்து கொண்டார் நடிகை சித்ரா.ஆனாலும் அவர் தற்கொலை செய்து கொண்டிருக்க வாய்ப்பில்லை என்று பல தரப்பினரும் … Read more