பாலிவுட்டில் கால் பதிக்கும் தளபதி விஜய்யின் ஃபேவரட் இயக்குனர்! ஹீரோவாகும் பாலிவுட் கிங்!
தளபதி விஜய்யுடன் சேர்ந்து மெர்சல், தெறி, பிகில் போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் அட்லி.தற்போது பாலிவுட்டில் கால்பதிக்க உள்ளதாக சில நாட்களுக்கு முன்பு தகவல்கள் வெளியாகின. அதனை உண்மையாக்கும் வகையில் அட்லி மும்பையில் முகாமிட்டுள்ளார். இயக்குனர் அட்லி இதுவரை இயக்கிய ராஜாராணி, தெறி, மெர்சல் மற்றும் பிகில் ஆகிய படங்கள் வெற்றிப்படங்களாக அமைந்தன இருந்தாலும் அந்த படங்கள் ஏதோ ஒரு பழைய தமிழ் படத்தின் இருந்து எடுத்து உருவாக்கப்பட்டது என்று விமர்சனம் எழுந்தது. இருந்தாலும் அப்படங்கள் அனைத்தும் … Read more