அடேங்கப்பா! ஆளே மாறிப் போன பேபி சாரா.. இப்போ ஹீரோயின்!! பிஞ்சு பழுத்துருச்சு!!
தெய்வத் திருமகள், சைவம் படத்தில் நடித்த குழந்தை நட்சத்திரமான நடித்தவர் பேபி சாரா. பேபி சாரா தற்போது இளம் வயது பெண்ணாக மாறி உள்ளார். இவர் தற்போது மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் என்ற படத்தில் நடிக்கவிருக்கும் தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தில் ஜெயம்ரவி விக்ரம் கார்த்திக் உள்ளிட்ட தமிழ் சினிமா பிரபலங்கள் மட்டும் அல்லாமல் ஐஸ்வர்யா ராய், அமிதாப்பச்சன் போன்ற ஹிந்தி,மற்றும் தெலுங்கு பிரபலங்களும் நடிக்கவிருக்கின்றனர். இந்த படத்தின் லீடு ஹீரோயினின் இளம் வயது தோற்றத்தில் … Read more