பிக் பாஸ் சீசன்4 கலந்து கொள்ளவிருக்கும் பாண்டியன் ஸ்டோர் கதாநாயகி!
தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியில் சீசன்4 நிகழ்ச்சிக்கான பஸ்ட் புரோமோ நிகழ்ச்சி வெளியாகி அக்டோபர் மாதத்தில் போட்டியாளர்களை தேர்வு செய்யும் நிகழ்ச்சியும் அதைத்தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள போகும் 14 போட்டியாளர்களில் டெஸ்டுகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அந்த லிஸ்டில், விஜய் டிவி முன்னணி சீரியல் ஆன “பாண்டியன் ஸ்டோர்” நாடகத்தின் முக்கிய கதாநாயகியான சுஜித்ரா கலந்து கொள்ள இருப்பதாகவும் ஏற்கனவே அவருடைய … Read more