மதுப்பிரியர்களே உஷார்! நாளை தமிழகத்தில் அனைத்து டாஸ்மாக் கடைகளும் அடைப்பு!
மதுப்பிரியர்களே உஷார்! நாளை தமிழகத்தில் அனைத்து டாஸ்மாக் கடைகளும் அடைப்பு! தமிழகத்தில் பொதுவாக முக்கிய அரசு தினங்களில் டாஸ்மாக் கடைகள் மூடப்படுவது வழக்கம் தான் அந்த வகையில் கடந்த ஜனவரி 15 ஆம் தேதி தமிழர்களுக்கே உரிய பண்டிகையான பொங்கல் பண்டிகை அன்று மக்கள் அனைவரும் கொண்டாடும் விதமாக தமிழகம் முழுவதும் விடுமுறை அளிக்கப்பட்டது.அந்த விடுமுறையை கொண்டாட வெளியூர்களில் இருக்கும் மக்கள் அவரவர்களின் சொந்த ஊர்களுக்கு செல்ல ஏதுவாக இருக்க சென்னையில் இருந்து அனைத்து இடங்களுக்கும் சிறப்பு … Read more