பிரசவ காலத்தில் மனைவியை கவனிக்க கணவருக்கு விடுமுறை வழங்க வேண்டும்: உயர் நீதிமன்றம் கருத்து!
பிரசவ காலத்தில் மனைவியை கவனிக்க கணவருக்கு விடுமுறை வழங்க வேண்டும்: உயர் நீதிமன்றம் கருத்து! பிரசவ காலத்தில் மனைவியை கவனிக்க கணவருக்கு விடுமுறை வழங்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. தென்காசி மாவட்டத்தில் காவல் நிலைய ஆய்வாளராக இருப்பவர் சரவணன். இவர் உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த பதிவில், என் மனைவி கர்ப்பமாக இருக்கிறார். ஆதலால் என் மனைவிக்கு உறுதுணையாக இருக்க 90 … Read more