மனைவியின் விருப்பமின்றி கணவன்மார்கள் உடலுறவில்  ஈடுபடுவது பாலியல் வல்லுறவு? உயர்நீதிமன்றம் போட்ட திடீர் உத்தரவு!!

மனைவியின் விருப்பமின்றி கணவன்மார்கள் உடலுறவில்  ஈடுபடுவது பாலியல் வல்லுறவு? உயர்நீதிமன்றம் போட்ட திடீர் உத்தரவு!! திருமணம் ஆன பிறகு மனைவியின் சம்மதம் இன்றி கணவன்மார்கள் உடலுறவு ஈடுபடுவது பாலியல் வல்லுறவு என்பதை குற்றமாக அறிவிக்க வேண்டும் என மனு தாக்கல் செய்யப்பட்டு தற்பொழுது வரை இந்த வழக்கு நடைபெற்று வருகிறது. உச்ச நீதிமன்றம் இந்த வழக்கை விசாரணை செய்து மனைவியின் விருப்பமின்றி கணவன் பாலியல் உறவு வைத்துக் கொண்டால் அது திருமண பாலியல் வல்லுறவு என அறிவிப்பது … Read more