‘சிவாஜி: தி பாஸ்’ பார்ட் 2 வெளிவர வாய்ப்பு? தயாரிப்பாளர் அருணா குகன் தகவல் !..
‘சிவாஜி: தி பாஸ்’ பார்ட் 2 வெளிவர வாய்ப்பு? தயாரிப்பாளர் அருணா குகன் தகவல் !.. ரஜினிகாந்தின் சிறந்த வெற்றிப்படங்களில் ஒன்று ‘சிவாஜி’. ஷங்கர் இயக்கிய இந்தப் படத்தில் ரஜினிகாந்த், ஷ்ரியா சரண், சுமன், விவேக், மணிவண்ணன், வடிவுக்கரசி ஆகியோர் நடித்திருந்தனர். தமிழ் சினிமா வரலாற்றில் மிகப் பழமையான தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றால் தயாரிக்கப்பட்டது.மேலும் நல்ல ஸ்கிரிப்ட் இருந்தால் படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க முடியும் என்று தயாரிப்பாளர்கள் கூறியுள்ளனர்.‘தமிழ் ராக்கர்ஸ்’ என்ற புதிய வெப் சீரிஸின் விளம்பர … Read more