தமிழகத்தில் அதிக ரேட்டில் விற்கப்படும் ஆவின் பால் பாக்கெட்!! அதிர்ச்சியில் சாமானிய மக்கள்!!

Aavin milk packet sold at the highest rate in Tamil Nadu!! Common people in shock!!

தமிழகத்தில் அதிக ரேட்டில் விற்கப்படும் ஆவின் பால் பாக்கெட்!! அதிர்ச்சியில் சாமானிய மக்கள்!! பொதுமக்கள் அதிக அளவில் பயன்படுத்தும் பொருட்களில் ஒன்றுதான் இந்த பால் ஆகும். பொதுவாக தமிழக மக்கள் அனைவரும் பாக்கெட்டுகளில் விற்கப்படும் பாலையே அதிய அளவு பயன்படுத்தி வருகின்றனர். இவ்வாறு இருக்கும் பட்சத்தில் தமிழகத்தின் ஆவின் நிறுவனம் தற்பொழுது தினசரி நாள் ஒன்றிற்கு மற்றும் சுமார் 30 லிட்டர் பாலை விற்பனை செய்து வருகின்றது. மேலும் இந்த பால் விற்பனையை அதிகபடுத்தும் விதமாக ஆவின் … Read more