சிக்னலில் நின்று கொண்டிருந்த ஆட்டோ அரசு பஸ் மற்றும் சொகுசு கார் மீது அதிவேகமாக வந்த தனியார் பேருந்து மோதி விபத்து!

நெல்லை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் அருகிலுள்ள சிக்னலில் நின்று கொண்டிருந்த ஆட்டோ,அரசு பஸ் மற்றும் சொகுசு கார் மீது அதிவேகமாக வந்த தனியார் பேருந்து மோதி பயங்கர விபத்து. இதில் ஆட்டோ கார் மற்றும் அரசு பேருந்தில் இருந்த பத்துக்கும் மேற்பட்டோர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதி. நெல்லை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் அமைந்துள்ள கொக்கிரகுளம் பகுதியில் இருக்கும் சந்திப்பில் இருக்கும் போக்குவரத்து சிக்னலில் அரசு பேருந்து நின்று கொண்டிருந்தது அதன் பின்னால் வந்த ஆட்டோ சொகுசு … Read more