ஊரடங்கு முடியும் வரை மதுக்கடைகளை திறக்க கூடாது – உயர்நீதி மன்றம் அதிரடி
ஊரடங்கு முடியும் வரை மதுக்கடைகளை திறக்க கூடாது – உயர்நீதி மன்றம் அதிரடி தமிழகத்தில் ஊரடங்கில் தளர்வு அறிவிக்கப்பட்டதையடுத்து, நேற்று முதல் டாஸ்மாக் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ளதால், சென்னையை தவிர்த்து மற்ற இடங்களில் டாஸ்மாக் கடை திறக்கும் என அறிவிக்கபட்டிருந்தது.அறிவிக்கப்பட்டது போலவே சென்னையை தவிர தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. இந்நிலையில்,கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில், மது வாங்குவதற்கு வயது வாரியாக நேரம் ஒதுக்கீடு செய்து தமிழக … Read more