கொரோனாவிற்காக மருந்தினை விற்ற இந்திய நிறுவனத்திற்கு உயர்நீதிமன்றம் அபராதத்தோடு தடை ஏன்?
கொரோனா வைரஸ் தடுப்பு மருந்துகள் தயாரிப்பதில் பல ஆய்வு நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன. இதில் சில மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு கட்டங்கள் வாரியான மக்கள் பரிசோதனையில் ஈடுபடுத்தப்பட்டு தற்போது சோதனைக்கு உள்ளாக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பதஞ்சலி என்ற தனியார் நிறுவனர் பாபா ராம்தேவ், தாங்கள் கொரோனா வைரஸிற்கான தடுப்பு மருந்தினை கண்டுபிடித்து விட்டதாகவும், பொதுமக்கள் அதனை வாங்கி உட்கொள்ளுமாறு விளம்பரப்படுத்தி வருகின்றனர். “கொரோனில்(CORONIL)” என்ற பெயருடைய அந்த மருந்தினை பரிசோதனைகள் இன்றி உட்கொள்வது தவறு … Read more