இந்த மாணவர்களுக்கு மட்டும் கட்டணம் திருப்பி அளிக்கப்படும்!.. யு.ஜி.சி வெளியிட்டுள்ள அறிவிப்பு!…
இந்த மாணவர்களுக்கு மட்டும் கட்டணம் திருப்பி அளிக்கப்படும்!.. யு.ஜி.சி வெளியிட்டுள்ள அறிவிப்பு!… தமிழகத்தில் கடந்த மாதம் பிளஸ் 2 தேர்வுகள் முடிந்த நிலையில் பலர் மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர். சிலர் தேர்ச்சி அடையாத நிலையில் மறு தேர்வுக்காக விண்ணப்பித்து தற்போது அத்தேர்வை எழுதியும் வருகிறார்கள். இந்நிலையில் புது டெல்லியில் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் முதலாம் ஆண்டுடில் பல மாணவ மற்றும் மாணவிகள் தங்களின் விவரங்களை கொண்டு அக்கல்லூரியில் சேர்ந்து வருகின்றார்கள். மேலும் கல்லூரியில் சேர்ந்துள்ள மாணவர்கள் அனைவரும் … Read more