பாலிவுட்டில் கர்ணனாக கால் வைக்கும் நடிகர் சூர்யா!! முதல் படமே இரண்டு பாகங்களாக உருவாகும் என்று தகவல்!!!

பாலிவுட்டில் கர்ணனாக கால் வைக்கும் நடிகர் சூர்யா!! முதல் படமே இரண்டு பாகங்களாக உருவாகும் என்று தகவல்!!! தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் நடிகர் சூர்யா அடுத்ததாக ஹிந்தி சினிமாவில் நடிகராக அறிமுகமாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றது. நடிகர் சூர்யா தற்பொழுது இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா திரைப்படத்தில் நடித்து வருகிறார். பெரும் பொருட்செலவில் உருவாகி வரும் கங்குவா திரைப்படத்தில் பாலிவுட் நடிகை திஷா பட்டாணி அவர்கள் கதாநாயகியாக நடிக்கின்றார். தேவி ஸ்ரீ பிரசாத் … Read more

ஆன்லைன் மூலமாக லட்சக் கணக்கில் மோசிடி!!! பிரபல நடிகையிடம் கைவரிசை காட்டிய மோசடி கும்பல்!!!

ஆன்லைன் மூலமாக லட்சக் கணக்கில் மோசிடி!!! பிரபல நடிகையிடம் கைவரிசை காட்டிய மோசடி கும்பல்!!! பிரபல நடிகை ஒருவரிடம் இருந்து மோசடி கும்பல் ஒன்று ஆன்லைன் வழியாக லட்சக் கணக்கில் பணத்தை ஏமாற்றி உள்ளது. நடிகை அளித்த புகாரின் பேரில் சைபர் கிரைம் மற்றும் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றது. வங்காள மொழியில் பிரபல நடிகையாக இருக்கும் ஸ்ரீலேகா மித்ரா அவர்கள் வங்காள மொழியில் 60க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்தி, மலையாளம் ஆகிய மொழிப் … Read more

கடும் உடற்பயிற்சி செய்யும் நடிகை ராஷ்மிகா மந்தனா!!! உடற்பயிற்சி செய்யும் வீடியோ இணையத்தில் வைரல்!!!

கடும் உடற்பயிற்சி செய்யும் நடிகை ராஷ்மிகா மந்தனா!!! உடற்பயிற்சி செய்யும் வீடியோ இணையத்தில் வைரல்!!! பிரபல நடிகை ராஷ்மிகா மந்தனா அவர்கள் கடுமையாக உடற்பயிற்சி செய்யும் வீடியோவை இணையத்தில் வெளியிட்டார். அந்த வீடியோ தற்பொழுது இணையத்தில் வைரலாகி பரவி வருகின்றது. கன்னட நடிகையான ராஷ்மிகா மந்தனா அவர்கள் 2016ம் ஆண்டு கன்னடத்தில் வெளியான கிரிக் பார்டி தியைப்படம் மூலமாக நடிகையாக அறிமுகமானார். அதன் பிறகு கன்னட திரைப்படங்களில் நடித்து வந்த நடிகை ராஷ்மிகா மந்தனா அவர்கள் 2018ம் … Read more

2023ம் ஆண்டுக்கான IIFA விருதுகள்! சிறந்த இயக்குநராக நடிகர் மாதவன் தேர்வு!

2023ம் ஆண்டுக்கான IIFA விருதுகள்! சிறந்த இயக்குநராக நடிகர் மாதவன் தேர்வு! 2023ம் ஆண்டுக்கான ஐ.ஐ.எஃப்.ஏ(IIFA) விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் சிறந்த இயக்குநருக்கான IIFA விருதை நடிகர் மாதவன் வென்றுள்ளார். வருடத்திற்கு ஒரு முறை நடக்கும் IIFA விருதுகள் இந்தி சினிமா துறையில் வழங்கப்படும் விருதுகள் ஆகும். முந்தைய வருடத்தில் வெளியான சிறந்த திரைப்படங்களுக்கும் சிறந்த நடிகர் நடிகைகளுக்கும் மற்றும் பல கலைஞர்களுக்கும் இந்த IIFA விருதுகள் வருடத்திற்கு ஒரு முறை வழங்கபடும். அந்த வகையில் 2023ம் … Read more