சாராயக் கடையை மூடி சன்னதியை திற! தமிழக அரசுக்கு எதிராக இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்
சாராயக் கடையை மூடி சன்னதியை திற! தமிழக அரசுக்கு எதிராக இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம் கொரோனா இரண்டாம் அலையின் பாதிப்பானது நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இதனை அடுத்து தமிழகத்தில் தற்போது நடைமுறையிலுள்ள ஊரடங்கு உத்தரவு தளர்வுகளுடன் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் குறிப்பாக டாஸ்மாக் கடைகள் திறந்துள்ளது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெரும்பாலான அத்தியாவசியத் தேவைகளை எல்லாம் விட்டுவிட்டு மக்களை குடிக்க அடிமையாக்கும் வகையில் டாஸ்மாக் கடைகளை திறந்தது அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கடும் … Read more