தமிழகத்தில் வலுபெறும் இந்துத்துவா அமைப்புகள்! மாவட்ட தலைவர்களை நியமிக்கும் பாரதிய ஹிந்து பரிவார்!
தமிழகத்தில் வலுபெறும் இந்துத்துவா அமைப்புகள்! மாவட்ட தலைவர்களை நியமிக்கும் பாரதிய ஹிந்து பரிவார்! தமிழகத்தில் ஹிந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி, சங் பரிவார் அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு இந்துத்துவா அமைப்புகள், கட்சிகள் தமிழகத்தில் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே இருக்கிறது. இந்துத்துவா அமைப்பான பாரதிய இந்து பரிவார் அமைப்பு தேசிய அளவில் மிகவும் பிரபலமானது. பாரதிய ஜனதா கட்சியுடன் தொடர்புடைய இந்த அமைப்பு பல்வேறு ஆன்மீகம் சார்ந்த நிகழ்வுகளை முன்னெடுத்து வருகிறது. அடுத்தாண்டு நடைபெறும் நாடாளுமன்ற … Read more