திடீரென ஏற்பட்ட சோகம்!! மனமுடைந்த ஹிப்ஹாப் ஆதி!!

Sudden tragedy !! Heartbroken Hip Hop Adi !!

திடீரென ஏற்பட்ட சோகம்!! மனமுடைந்த ஹிப்ஹாப் ஆதி!! ஹிப்ஹாப் தமிழா என்பது ஒரு தமிழ்நாட்டு தமிழ் சொல்லிசை இசைக் குழு ஆகும். இதில் ஆதியும், ஜீவாவும் முக்கிய கலைஞர்கள் அவர்கள். 2015 இல் இருந்து இவர் தமிழ்த் திரைப்படங்களில் இசையமைத்து வருகிறார். இவர் பல பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். இவர் ஆம்பள திரைப்படத்தின் வழியாக திரைக்கு அறிமுகமானார். இவர்கள் இந்தியாவில் தமிழ் சொல்லின் முன்னோடி இசைக் குழுக்களில் ஒன்றாக கருதப்படுகின்றனர். கோயம்புத்தூரைச் சேர்ந்த ஆதி பள்ளி நாட்களில் கவிதை … Read more