ஃபர்ஸ்ட் அட்டாக் நுரையீரலை தாக்குவதாக தகவல்!! டாக்டர் சாந்தி ரவீந்திரநாத் எச்சரித்துள்ளார்!!
ஃபர்ஸ்ட் அட்டாக் நுரையீரலை தாக்குவதாக தகவல்!! டாக்டர் சாந்தி ரவீந்திரநாத் எச்சரித்துள்ளார்!! சென்னையில் இன்று ஆராய்ச்சியின் போது ஹிஸ்டோபிளாஸ்மோசிஸ் எனும் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக டாக்டர் சாந்தி ரவீந்திரநாத் எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்நிலையில் கொரோனா வைரஸ் ஒரு பக்கம் நாடு முழுவதும் தீவிரமாக பரவி வருகிறது. இதனால் மக்கள் அனைவரும் பெருமளவு பாதிக்கப்படுகின்றார்கள். மேலும் தற்போது ஹிஸ்டோபிளாஸ்மோசிஸ் என்னும் நோய் வந்துள்ளதாக பேச்சு அடிபடுகிறது. இதைக் கேட்பதற்கே புதிதாக இருக்கிறது அல்லவா. … Read more