ஐஸ்வர்யா ரஜினிகாந்த் படக் குழுவினருடன் கொண்டாட்டம்! லால் சலாம் படத்தில் இவர்கள்தான் ஹீரோவா?
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் படக் குழுவினருடன் கொண்டாட்டம்! லால் சலாம் படத்தில் இவர்கள்தான் ஹீரோவா? முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர்கள் நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் தங்களது திருமண வாழ்க்கையை 18 வருடங்களாக வாழ்ந்து வந்தனர். மேலும் ஐஸ்வர்யா தன்னுடைய சமூக வலைதளங்களில் தனுஷ் என்ற பெயரை மாற்றி ஐஸ்வர்யா ரஜினி எனவும் வைத்துள்ளார். அதனை கண்ட ரசிகர்கள் ஐஸ்வர்யா தனுஷ் உடன் இணைந்து வாழ வாய்ப்பில்லையே என்று கூறி வந்தனர். மேலும் தனுஷ் மட்டும் … Read more