மகாளய அமாவாசையில் புண்ணிய ஸ்தலங்களில் குவிந்த மக்கள்!அலட்சியம் காட்டிய தமிழக அரசு!
கொரோனாவின் காரணமாக பொதுமக்கள் கூட்டம் கூட தடை இருக்கும் இந்த நிலையில் தமிழகம் முழுவதும் பல்வேறு புண்ணிய ஸ்தலங்களில் மகாளய அமாவாசையை முன்னிட்டு தர்ப்பணம் கொடுக்க ஆயிரக்கணக்கான மக்கள் கூட்டமாக கூடியது அதிர்ச்சியை அளிக்கிறது. ஒவ்வொரு மாத அமாவாசைக்கும் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வது வழக்கம். குறிப்பாக தை, ஆடி, புரட்டாசி அமாவாசை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகின்றன, நேற்று புரட்டாசி மாதம் மகாளய அமாவாசை ஆதலால் அச்சு காரணமாக 144 தடை உத்தரவு உள்ளதால் மகாளய அமாவாசை … Read more