உங்கள் வீட்டு தோட்டத்தின் செடிகள் அசுர வேகத்தில் வளர இந்த சத்து டானிக்கை பயன்படுத்துங்கள்!!
உங்கள் வீட்டு தோட்டத்தின் செடிகள் அசுர வேகத்தில் வளர இந்த சத்து டானிக்கை பயன்படுத்துங்கள்!! உங்களில் பலர் தோட்டம்,மாடி தோட்டம் வைத்திருப்பீர்கள்.நீங்கள் வளர்க்கும் செடி,கொடி,பழ மரங்களுக்கு உரிய சத்துக்கள் கிடைக்கவில்லை என்றால் அவற்றின் வளர்ச்சியில் பாதிப்பு ஏற்படும்.இதனால் சத்தான காய்கறி,பழங்கள் கிடைக்காமல் போகும். எனவே செடிகள் செழிப்பாக வளர இயற்கை சத்து டானிக்கை செடிகளுக்கு அவசியம் கொடுக்க வேண்டும்.இந்த சத்து டானிக்கை எவ்வாறு தயாரித்து பயன்படுத்த வேண்டும் என்பதை பற்றி அவசியம் தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். தேவைப்படும் … Read more