ஊர்க்காவல் படையினை மீட்டெடுக்குமா தமிழக அரசு!
1963 ஆம் ஆண்டில் இரண்டாம் உலகப்போர் நடந்தபோது நாட்டின் சட்ட ஒழுங்கை பாதுகாக்கும், பொதுமக்களின் அமைதிக்கு குந்தகம் விளைவிக்காமல் இருக்க தோற்றுவிக்கப்பட்ட அமைப்பு தான் ஊர்காவல்படை. கடந்த 65 ஆண்டுகளாக காவல்துறைக்கு இணையாக அனைத்து வேலைகளும் அவ்வப்போது உயர் காவல் அதிகாரியின் தேவைகளை பூர்த்தி செய்து தமது பணிகளை திறம்பட செய்து வருகிறார்கள். இதுமட்டுமில்லாமல் விஐபி பாதுகாப்பு, கோவில் திருவிழா பாதுகாப்பு, சட்ட ஒழுங்கு பாதுகாப்பு, சாலை போக்குவரத்து மற்றும் பொதுமக்களுக்கு தன்னலமற்ற உதவி செய்து வருகிறார்கள். … Read more