தீராத தலைவலிக்கு சர்க்கரை போதும்!! நொடியில் வலி பறந்து போகும்!!
தீராத தலைவலிக்கு சர்க்கரை போதும்!! நொடியில் வலி பறந்து போகும்!! நம்மில் பல பேருக்கு நாள்பட்ட தலைவலி, ஒற்றைத் தலைவலி ஆகியவை இருக்கும். நாம் என்னதான் மருந்து மாத்திரைகள் எடுத்தும் தலைவலி குணமாகாமல் இருந்திருக்கும். இந்த பதிவில் சொல்லப்படும் மருந்தை தயார் செய்து பயன்படுத்துவதால் தலைவலி என்பது நமக்கு இருக்காது. தலைவலிக்கான மருந்தை தயார் செய்ய தேவையான பொருட்கள்… * கற்பூரவல்லி சாறு * நல்லெண்ணெய் * சர்க்கரை செய்முறை முதலில் கற்பூரவல்லி இலைகளை … Read more