முகம் பளபளப்பாக மாற வேண்டுமா! இதை டிரை பண்ணி பாருங்க!!
முகம் பளபளப்பாக மாற வேண்டுமா! இதை டிரை பண்ணி பாருங்க!! நமது முகம் பளபளப்பாக புத்துணர்ச்சியுடன் மாற வேண்டும் என்றால் அதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவின் மூலமாக தெரிந்து கொள்ளலாம். நாம் அடிக்கடி வெளியே வெயிலில் சென்று விட்டு மறுபடியும் வீட்டுக்கு வருவோம். வெளியில் செல்லும் பொழுது பொலிவாக பளபளப்பாக இருக்கும் நம்முடைய முகம் வீட்டுக்கு வரும் பொழுது அப்படியே மாறிவிடும்.பொலிவில்லாமல் சோர்வுடன் காணப்படும். இந்த பொலிவு இழந்த முகத்திற்கு நாம் … Read more