வீட்டில் உள்ள இந்த 4 பொருள் போதும் பளிச்சுன்னு வெளியே கிளம்ப!! இல்லத்தரசிகளே உடனே ட்ரை பண்ணுங்க!
வீட்டில் உள்ள இந்த 4 பொருள் போதும் பளிச்சுன்னு வெளியே கிளம்ப!! இல்லத்தரசிகளே உடனே ட்ரை பண்ணுங்க! நமது வீட்டில் அன்றாடம் நம் பயன்படுத்தும் பொருட்களில் ஒன்று தான் தக்காளி.இதில் இயற்கையான முறையில் பிளிசீங் செய்ய கூடியது.அதனால் இது முகத்தில் உள்ள கரும்புள்ளி,கருமை போன்றவற்றை நீக்க பெரும் உதவியாக உள்ளது.அதுமட்டுமின்றி வெயிலில் செல்வதால் முகத்தில் சன் டான் வந்துவிடும்.அதை அகற்றுவதில் முக்கிய பங்கு இந்த தக்காளிக்கு உள்ளது.இதற்கு அடுத்தப்படியாக உருளைக்கிழங்கு. இந்த உருளைக்கிழங்கை நாம் பயன்படுத்துவதால் கருவளையம் … Read more