பெண்களின் முகத்தில் இருக்கும் தேவையற்ற முடிகளை நிரந்தரமாக நீக்குவதற்கு வழிமுறைகள்
பெண்களின் முகத்தில் இருக்கும் தேவையற்ற முடிகளை நிரந்தரமாக நீக்குவதற்கு வழிமுறைகள் பெண்களுக்கு முடிவளர்ச்சியானது சாதரணமான ஒன்று. ஆனால் அதுவே அவர்களது முகத்தில் இருந்தால் அது நன்றாகவே இருக்காது. ஒரு சில ஹார்மோன்கள் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் மற்றும் குடும்பத்தினரின் ஜீன் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளின் மூலம் முடியானது முகத்தில் வரக்கூடும்.ஒரு சில பெண்களுக்கு மீசை,தாடி கூட வளர நேரிடிகிறது. இதிலிருந்து எளிதாக விடுபட வீட்டில் இருக்கும் இரண்டு சாதரணமான பொருட்களே போதுமானது. தேவையான பொருட்கள்: 1.குண்டு மஞ்சள் 2.தூள் உப்பு … Read more