உங்கள் முகத்தில் உள்ள சுருக்கம் மறைய 20 வயது குறைத்து காட்ட இதை மட்டும் யூஸ் பண்ணுங்கள்!!
உங்கள் முகத்தில் உள்ள சுருக்கம் மறைய 20 வயது குறைத்து காட்ட இதை மட்டும் யூஸ் பண்ணுங்கள்!! இழந்த இளமை பொலிவை மீட்டெடுக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை பின்பற்றவும். தேவையான பொருட்கள்:- 1)தேங்காய் எண்ணெய் 2)மஞ்சள் தூள் 3)ரோஸ் வாட்டர் 4)கற்றாழை ஜெல் செய்முறை:- ஒரு கிண்ணத்தில் 2 தேக்கரண்டி தேங்காய் எண்ணெய், 1 தேக்கரண்டி கஸ்தூரி மஞ்சள், 1 தேக்கரண்டி ரோஸ் வாட்டர், 1 தேக்கரண்டி கற்றாழை ஜெல் சேர்த்து நன்கு கலக்கவும். இதை … Read more