படிக்காத குழந்தையை அடித்த மனைவி! கணவனின் கொடூர செயல்! பெண்களே உஷார்!
படிக்காத குழந்தையை அடித்த மனைவி! கணவனின் கொடூர செயல்! பெண்களே உஷார்! நார்மலாக ஒரு குடும்பம் என்றாலே குழந்தைகள் செய்யும் அடத்திற்கு எல்லாம் பெரியவர்கள் தான் பழியை ஏற்கும் நிலை இருக்கும். குழந்தைகள் அவர்களுக்கு தெரிந்து செய்கிறார்களோ, தெரியாமல் செய்கிறார்களோ, எல்லாவற்றுக்கும் அம்மாதான் காரணம் என்றும் சிலர் கூறுவது எல்லார் வீட்டிலும் சகஜம்தான். அதேபோல் குழந்தை படிக்கவில்லை என்றாலும், அதற்கும் அம்மாதான் காரணம் என்று பலரும் சுலபமாக சொல்லி விடுவார்கள். ஆனால் குழந்தை படிக்கவில்லை என்று அடித்ததற்காக … Read more