இறந்து பிறந்த குழந்தை மருத்துவமனையின் கழிவறையில் கிடக்கும் அவலம்! இணையத்தில் வைரலாகும் வீடியோ பதிவு!
இறந்து பிறந்த குழந்தை மருத்துவமனையின் கழிவறையில் கிடக்கும் அவலம்! இணையத்தில் வைரலாகும் வீடியோ பதிவு! கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பி.எஸ் புரம் பகுதியில் வசித்து வருபவர் பீர்.இவருடைய மனைவி ஷிபானா.இவர் நிறை மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார்.இந்நிலையில் நேற்று இவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது.அதனையடுத்து அவருடைய உறவினர்கள் நெய்யூர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.நேற்று இரவு ஷிபானாவிற்கு பிரசவம் நடந்துள்ளது. ஆனால் செவிலியர்கள் பிறந்த குழந்தையை எடுத்து சென்றுள்ளனர்.மேலும் குழந்தையை குறித்து எந்த தகவலும் உறவினர்களிடம் தெரிவிக்கவில்லை.செவிலியர்கள் … Read more