வெயில் நேரத்தில் பொதுமக்கள் இனி அதிக நேரம் சிக்னல்களில் காத்திருக் தேவையில்லை!! கோவை மாநகர காவல் துறை அசத்தல் முயற்சி!
வெயில் நேரத்தில் பொதுமக்கள் அதிக நேரம் சிக்னல்களில் காத்திருக்காமல் இருக்க கோவை மாநகர காவல் துறை முயற்சி. எலக்ட்ரானிக் சிக்னல்களுக்கு பதில் காவலர்களை வைத்து விரைவாக போக்குவரத்தை சரி செய்ய நடவடிக்கை – கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் இதுகுறித்து பேட்டி அளித்துள்ளார். கோவை நஞ்சுண்டாபுரத்தில் உள்ள ராமநாதபுரம் காவல் நிலைய செக் போஸ்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களை கண்காணிக்கும் கண்ட்ரோல் ரூம் அமைக்கப்பட்டுள்ளது. லட்சுமி மில் அருகே உள்ள கிட்னி சென்டர் முதல் … Read more