வீட்டு வேலை செய்யும் பெண்ணிற்கு வேட்பாளர் சீட்! அரசியல் கட்சியின் திடீர் முடிவு!
வீட்டு வேலை செய்யும் பெண்ணிற்கு வேட்பாளர் சீட்! அரசியல் கட்சியின் திடீர் முடிவு! இந்த வருடம் தேர்தலானது 5 மாநிலங்களில் நடக்கயிருக்கிறது.இதைத் தொடர்ந்து தமிழ்நாடு,கேரளா,புதுச்சேரி,மேற்குவங்கம் என அனைத்து மாநிலங்களிலும் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது.அதும் தேர்தலின் போது தான் இந்த அரசியல்வாதிகள் அதிர்ச்சி தகவல்களை கொடுத்து மக்களை வியப்படைய செய்கின்றனர்.அந்த வகையில் மேற்குவங்கத்தில் வீட்டு வேலை செய்யும் பெண்ணிற்கு பாஜக வேட்பாளராக தேர்தலில் போட்டியிட வாய்ப்பளித்துள்ளது. மேற்கு வங்கத்தில் ஆஸ்கிராம் என்ற தொகுதியில் போட்டியிடுவதற்காக பாஜக இவருக்கு … Read more