தீராத கடன் பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு தரும் தாமரை மணிமாலை! பயன்படுத்தும் முறை!
தீராத கடன் பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு தரும் தாமரை மணிமாலை! பயன்படுத்தும் முறை! தாமரை மணிமாலை என்பது இயற்கையில் பஞ்சபூதங்களில் ஒன்றான நீர்நிலைகளில் இருந்து கிடைக்கக்கூடிய ஒன்று. மகாலட்சுமி தாமரையில் வசிப்பதால், வீட்டில் தாமரை விதைகளில் செய்யப்பட்ட மாலையை வைத்திருப்பது, அவரை நம் வீட்டிற்கு வரவழைக்க செய்யும். தாமரை மணிமாலை பயன்படுத்தும் முறைகள் :காலையில் எழுந்தவுடன் குளித்துவிட்டு இந்த தாமரை மணிமாலையை அணிந்து கொள்வது மிக சிறப்பு. இரவு தூங்க செல்வதற்கு முன்பு இந்த தாமரை மணிமாலையை … Read more