வீடு இல்லாத மக்கள் விண்ணப்பிக்கலாம்! இதோ இந்த ஆவணங்கள் இருந்தால் போதுமாம்!
வீடு இல்லாத மக்கள் விண்ணப்பிக்கலாம்! இதோ இந்த ஆவணங்கள் இருந்தால் போதுமாம்! தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியம், மதுரைக்கோட்டம். தேனி மாவட்டத்தில் கீழ்கண்ட 3 திட்டப்பகுதிகளில் 1223 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி முடிக்கபட்டு ஒதுக்கீடு செய்ய தயாராக உள்ளன. மேலும், கீழ்கண்ட நான்கு திட்டப்பகுதிகளில் 1104 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி முடிக்கும் தருவாயில் உள்ளன. இத்திட்டத்தில் கட்டப்படும் குடியிருப்புகள் அந்தந்த நகராட்சிக்கு உட்பட்ட அரசுக்கு சொந்தமான நீர்நிலை வகைப்பாடு கொண்ட ஆட்சேபகரமான புறம்போக்கு பகுதியில் குடியிருந்து … Read more