ஆதார் இருந்தால் போதும் ரூ.5 லட்சத்திற்கான இலவச மருத்துவ காப்பீடு கிடைக்கும்! விண்ணப்பம் செய்வது எப்படி?
ஆதார் இருந்தால் போதும் ரூ.5 லட்சத்திற்கான இலவச மருத்துவ காப்பீடு கிடைக்கும்! விண்ணப்பம் செய்வது எப்படி? தற்போதைய காலகட்டத்தில் புது புது நோய்கள் உருவாகி மனித உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது.இதற்கு முக்கிய காரணம் ஆரோக்கியமற்ற சுகாதாரம் மற்றும் உணவுமுறை பழக்கம் தான்.இதனால் மருந்தை உணவாக எடுத்துக் கொண்டு உயிர் வாழும் நிலைக்கு தள்ளப்பட்டு விட்டோம். பணம் இருப்பவர்கள் மருத்துவம் பார்த்துக் கொள்ள முடியும்.ஆனால் பணம் இல்லாதவர்களால் சிறிய நோய் பாதிப்பை கூட குணப்படுத்திக் கொள்ள முடிவதில்லை. … Read more