இந்த பொருட்களை இப்படி பயன்படுத்தினால் எலிகள் உங்கள் வீட்டு பக்கமே அண்டாது!!
இந்த பொருட்களை இப்படி பயன்படுத்தினால் எலிகள் உங்கள் வீட்டு பக்கமே அண்டாது!! வீட்டில் நடமாடும் எலிகளால் நமக்கு எலி காய்ச்சல், ஆஸ்துமா போன்ற நோய் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. இதனால் வீட்டில் சுற்றி திரியும் எலிகளை விரட்ட சூப்பர் வழிகள் கொடுக்கப்பட்டுள்ளது. உருளைகிழங்கு ஒரு உருளைக்கிழங்கை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வெயிலில் போட்டு உலர்த்திக் கொள்ளவும். பிறகு இதை பவுடராக்கி வீட்டில் எலி நடமாட்டம் உள்ள இடத்தில் தூவி விடவும். உருளைக்கிழங்கு எலிகளுக்கு பிடிக்கும். … Read more