இயற்கை பூச்சி விரட்டி: இதை பயன்படுத்தினால் உங்கள் தோட்டத்தில் அட்டகாசம் செய்யும் புழு பூச்சிகள் அழிந்து போகும்!!
இயற்கை பூச்சி விரட்டி: இதை பயன்படுத்தினால் உங்கள் தோட்டத்தில் அட்டகாசம் செய்யும் புழு பூச்சிகள் அழிந்து போகும்!! செடிகளை வளர விடாமல், காய் பிடிக்க விடாமல் செய்யும் புழு பூச்சிகளை அகற்ற இயற்கை பூச்சி விரட்டி செய்து செடிகளுக்கு தெளியுங்கள். பூச்சி விரட்டி செய்ய தேவைப்படும் பொருட்கள்: 1)எருக்க இலை 2)நொச்சி இலை 3)வேப்பிலை 4)மாட்டு சாணம் 5)மாட்டு கோமியம் 6)பப்பாளி இலை 7)ஆடாதோடை இலை 8)கற்றாழை இலை வகைகள் அனைத்தையும் 1/2 கிலோ அளவு எடுத்துக் … Read more