G Pay பாஸ்வேர்டு இல்லாமலேயே யாருக்கு வேண்டுமானாலும் பணம் அனுப்பலாம்!! இதோ ஈஸி டிப்ஸ்!!
G Pay பாஸ்வேர்டு இல்லாமலேயே யாருக்கு வேண்டுமானாலும் பணம் அனுப்பலாம்!! இதோ ஈஸி டிப்ஸ்!! ஒரு நாளில் தினசரி ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட நபர்கள் பணம் பரிமாற்றத்தை டிஜிட்டல் முறையில் செய்து வருகின்றனர். அந்த வகையில் ஜி பே மற்றும் போன் பே தான் தற்பொழுது நடப்பில் அதிக புழக்கத்தில் உள்ளது.இதை பயன்படுத்துவதில் பல நன்மைகள் இருந்தாலும் அதற்கேற்றவாறு தீமைகளும் இருக்கத்தான் செய்கிறது. அனுப்பும் ஒரு நம்பர் மாறிவிட்டாலே நம் அனுப்பும் பணமானது வேறொருவருக்கு சென்று விடும். … Read more