உங்கள் வீட்டு பழைய பித்தளை பாத்திரங்கள் கடையில் வாங்கியது போல் பளிச்சிட இதை மற்றும் ட்ரை பண்ணுங்கள்!!
உங்கள் வீட்டு பழைய பித்தளை பாத்திரங்கள் கடையில் வாங்கியது போல் பளிச்சிட இதை மற்றும் ட்ரை பண்ணுங்கள்!! வீட்டில் உள்ள பழைய பித்தளை,செம்பு பாத்திரங்களை புதிது போன்று பளிச்சிட செய்ய இந்த டிப்ஸ் தங்களுக்கு உதவும். 1)எலுமிச்சை சாறு 2)அரிசி மாவு ஒரு கிண்ணத்தில் 4 தேக்கரண்டி அரிசி மாவு மற்றும் 6 தேக்கரண்டி எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலக்கவும்.இந்த பேஸ்டை பித்தளை பாத்திரங்களின் மீது வைத்து தேய்த்து கழுவினால் அவை புதிது போன்று பளிச்சிடும். … Read more