ஸ்டாலினுக்கு நாக்கு நீளுது : கிழித்து தொங்கவிடும் ஹச்.ராஜா…!!

திருப்பூரை அடுத்துள்ள பெருமாநல்லூர் என்ற ஊரில் சேவா பாரதி அமைப்பினர் ஆதரவற்றோருக்கு உணவு தயாரித்து வழங்கி வந்துள்ளனர். இந்த அமைப்பினர் பெருமாநல்லூரில் உள்ள அங்காளம்மன் கோவிலில் உணவை சமைத்து கணக்காம்பாளையம், ஈட்டிவீராம்பாளையம் பகுதிகளில் வழங்கி வந்துள்ளனர். சேவா பாரதி அமைப்பினரை அதே பகுதியைச் சேர்ந்த ஊராட்சி துணைத் தலைவரும் திமுகவின் கிளை செயலாளருமான வேலுசாமி, உணவு வழங்க கூடாது என்று தடுப்பதாக குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் அவர்கள் சமைக்கும் உணவில் 130 பொட்டலங்களை தங்களுக்கு வழங்கும்படி வற்புறுத்தியதாக … Read more