2023ம் ஆண்டுக்கான IIFA விருதுகள்! சிறந்த இயக்குநராக நடிகர் மாதவன் தேர்வு!

2023ம் ஆண்டுக்கான IIFA விருதுகள்! சிறந்த இயக்குநராக நடிகர் மாதவன் தேர்வு! 2023ம் ஆண்டுக்கான ஐ.ஐ.எஃப்.ஏ(IIFA) விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் சிறந்த இயக்குநருக்கான IIFA விருதை நடிகர் மாதவன் வென்றுள்ளார். வருடத்திற்கு ஒரு முறை நடக்கும் IIFA விருதுகள் இந்தி சினிமா துறையில் வழங்கப்படும் விருதுகள் ஆகும். முந்தைய வருடத்தில் வெளியான சிறந்த திரைப்படங்களுக்கும் சிறந்த நடிகர் நடிகைகளுக்கும் மற்றும் பல கலைஞர்களுக்கும் இந்த IIFA விருதுகள் வருடத்திற்கு ஒரு முறை வழங்கபடும். அந்த வகையில் 2023ம் … Read more

“விஜய் சேதுபதியின் நடிப்பை என்னால் தொடமுடியாது…” பாலிவுட் நடிகர் கருத்து

“விஜய் சேதுபதியின் நடிப்பை என்னால் தொடமுடியாது…” பாலிவுட் நடிகர் கருத்து விக்ரம் வேதா திரைப்படம் அதே பெயரில் பாலிவுட்டில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. தமிழில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான ‘விக்ரம் வேதா’ திரைப்படம் மிகப்பெரிய் வெற்றிப்படமாக அமைந்தது.விஜய் சேதுபதியின் மார்க்கெட்டை பல மடங்கு உயர்த்திய படமாக விக்ரம் வேதா அமைந்தது. நடிகர் மாதவனுக்கும் இறுதி சுற்று படத்துக்குப் பிறகு ஒரு ரி எண்ட்ரி படமாக அமைந்தது. இந்த படத்தை புஷ்கர் காயத்ரி இணையர் இயக்க, சாம் … Read more

“ஒரு கத சொல்லட்டுமா சார்…” VJS-ஐ நெருங்கினாரா ஹ்ருத்திக் ரோஷன்… விக்ரம் வேதா டீசர்

“ஒரு கத சொல்லட்டுமா சார்…” VJS-ஐ நெருங்கினாரா ஹ்ருத்திக் ரோஷன்… விக்ரம் வேதா டீசர் இந்தியில் உருவாகி வந்த விக்ரம் வேதா படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. தமிழில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான ‘விக்ரம் வேதா’ திரைப்படம் மிகப்பெரிய் வெற்றிப்படமாக அமைந்தது.விஜய் சேதுபதியின் மார்க்கெட்டை பல மடங்கு உயர்த்திய படமாக விக்ரம் வேதா அமைந்தது. நடிகர் மாதவனுக்கும் இறுதி சுற்று படத்துக்குப் பிறகு ஒரு ரி எண்ட்ரி படமாக அமைந்தது. இந்த படத்தை புஷ்கர் … Read more

அமீர் கான் படத்தைப் பாராட்டிய ஹ்ருத்திக் ரோஷனுக்கு எதிராக ஹேஷ்டேக்!

அமீர் கான் படத்தைப் பாராட்டிய ஹ்ருத்திக் ரோஷனுக்கு எதிராக ஹேஷ்டேக்! பாலிவுட் நடிகர் அமீர்கானின் லால் சிங் சத்தா திரைப்படம் ஆகஸ்ட் 11 ஆம் தேதி ரிலீஸ் ஆனது. அமீர்கான் நடிப்பில் லால் சிங் சத்தா திரைப்படம் கடந்த வெள்ளிக் கிழமை ரிலீஸ் ஆனது. இது 1994 ஆம் ஆண்டு ஹாலிவுட்டில் டாம் ஹான்ங்ஸ் நடிப்பில் வெளியாகி உலகம் முழுவதும் பல விருதுகளை பெற்றுக் குவித்தன,மற்றும் “ஃபாரஸ்ட் கம்ப்” என்ற படத்தில் இது பெரிய அதிகாரபூர்வ தகவலுமாகும். … Read more

ஷங்கர் இயக்கத்தில் ஹ்ருத்திக் ரோஷன்… வித்தியாசமான கதைக்களத்தில் பிரம்மாண்ட படம்

ஷங்கர் இயக்கத்தில் ஹ்ருத்திக் ரோஷன்… வித்தியாசமான கதைக்களலின் பிரம்மாண்ட படம் இயக்குனர் ஷங்கர் இப்போது ராம்சரண் நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். எந்திரன் 2 ஆம் பாகத்துக்குப் பிறகு இயக்குனர் ஷங்கர் தன்னுடைய ஹிட் படமான இந்தியன் படத்தின் படத்தின் இரண்டாம் பாகத்தைத் தொடங்கினார். இந்த படத்தில் நடிகர் கமல்ஹாசனோடு, காஜல் அகர்வால், பிரியா பவானி சங்கர், சித்தார்த் உள்ளிட்ட ஏராளமான நடிகர்கள் நடிக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்புகள் 60 சதவீதம் முழுமையடைந்துள்ளது. படப்பிடிப்புத் தளத்தில் நடந்த … Read more