பிரபல நடிகை கார் விபத்தில் உயிரிழப்பு!..ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சி!..
பிரபல நடிகை கார் விபத்தில் உயிரிழப்பு!..ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சி!.. அமெரிக்காவை சேர்ந்த பிரபல ஹாலிவுட் நடிகை அன்னே ஹெச்.இவருடைய வயது 53.இவர் சென்ற வாரம் தனது மினி கூப்பர் காரில் ஒரு நிகழ்ச்சிக்காக சென்று கொண்டிருந்தார்.அப்போது திடிரென அவர் சென்ற கார் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கட்டிடம் ஒன்றின் மீது மோதியது. இந்த விபத்து பற்றி தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் ஒரு மணிநேரம் போராடி காரில் பற்றிய தீயை அணைத்தனர். இதில் படுகாயமடைந்த நடிகையை … Read more