சிறுநீரை மறு சுழற்சி செய்யும் சோதனை! வெற்றிகரமாக முடிந்தது என்று அரசு அறிவிப்பு!!
சிறுநீரை மறு சுழற்சி செய்யும் சோதனை! வெற்றிகரமாக முடிந்தது என்று அரசு அறிவிப்பு!! மனித கழிவுகளில் ஒன்றான சிறுநீரை மறு சுழற்சி செய்வது தொடர்பாக செய்யப்பட்ட சோதனை வெற்றிகரமாக முடிந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. தொழில்நுட்பம் வேகமாக வளர்ச்சி அடையும் இன்றைய காலகட்டத்தில் பல்வேறு சோதனைகள் நடத்தப்படுகின்றது. அதில் பல சோதனைகள் வெற்றிகரமாக முடிகின்றது. சில சோதனைகள் தோல்வியில் முடிந்தாலும் அதற்கான முயற்சிகள் நடந்து கொண்டிருக்கின்றது. அந்த வகையில் சிறுநீரை மறுசுழற்சி செய்யும் சோதனை வெற்றிகரமாக … Read more