இந்தக் காலத்தில் இப்படியும் மனிதர்கள் இருக்கிறார்களா..?

விலை உயர்ந்த தன் காரில் பறவை ஒன்று கூடு கட்டியதற்காக அதனைப் பயன்படுத்தாமல் இருக்கிறார் துபாய் இளவரசர். இந்த மனிதாபிமான செயல் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பாராட்டை பெற்று வருகிறது. துபாய் இளவரசர் ஷேக் ஹம்தானின், விலை உயர்ந்த மெர்சிடிஸ் எஸ்யூவி காரில், முட்டையிடுவதற்காக பறவை ஒன்று கூடு கட்டியிருக்கிறது. முட்டைகளுடன் அந்த கூட்டில் உள்ள பறவையை பாதுகாக்க, அந்த காரை உபயோகிக்க வேண்டாம் என உத்தரவிட்டுள்ளார் துபாய் இளவரசர். மேலும், அதன் அருகில் யாரும் … Read more