கணவர்களே உஷார்! மனைவியை அடித்தால் 10 ஆண்டுகள் சிறை!
கணவர்களே உஷார்! மனைவியை அடித்தால் 10 ஆண்டுகள் சிறை! தானே மாவட்டத்தை சேர்ந்தவர் வன்ய ஜெகன் கொர்டி. இவருடைய மனைவி லட்சுமிபாய். இவர்கள் இருவருக்கும் கடந்த 2013 ஆம் ஆண்டில் இருந்து அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்தது. ஜெகன் வேலை எதுவும் இல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். அதன் காரணமாக கணவன் மனைவிக்கு இடையில் கடந்த 2013 செப்டம்பர் 22 ஆம் தேதி இருவருக்கும் மீண்டும் சண்டை ஏற்பட்டது. அப்போது அந்த சண்டையில் மனைவி லட்சுமிபாய் இனி நான் … Read more