நடிகர் சரத்பாபு இன்று காலமானார்!!
நடிகர் சரத்பாபு இன்று காலமானார்!! நடிகர் சரத்பாபு உடல்நலக்குறைவு காரணமாக இன்று மருத்துவமனையில் இன்று காலமானார். ஏற்கனவே ஒரு முறை சரத்பாபு இறந்து விட்டார் என பொய்யான தகவல் சமுக வலைதளங்களில் பரவியது. இதை அவரது தங்கை மறுத்தார். நடிகர் சரத்பாபு 1973 ம் ஆண்டு தெலுங்கு சினிமாவில் அறிமுகமானார். பிறகு இயக்குனர் K. பாலச்சந்தர் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். இதை தொடர்ந்து தமிழில் உதிரிபூக்கள், முள்ளும் மலரும், சட்டம், அண்ணாமலை, முத்து என பல … Read more